Thursday, December 21, 2006

உங்கள் பொது அறிவின் அளவை தெரிந்து கொள்ள...

http://www.soyouthinkyouknowitall.com/

இலவசமாய் கொடுக்கும்-வாங்கும் உலகம்

இங்கு எல்லோருமே இலவசமாய் தங்களுடையதை பிறருக்கு கொடுக்கிறார்கள்,இலவசமாய் பிறரிடமிருந்தும் வாங்குகிறார்கள். இப்படியும் ஒரு strange உலகம்.இவர்களின் அடிப்படை தத்துவமே"One person's trash can truly be another's treasure!" என்பது தான்.தேவை இல்லாததை,சும்மா வீட்டில் இடத்தை ஆக்கிரமித்து கிடக்கும் பொருட்களை like old black and white TV,working old computers,old cycles,etc..etc தூக்கி கடாசுவதற்க்கு பதில் பிறருக்கு வழங்கலாமே.இலவசமாய் மெம்பர் ஆகலாம் இல்லை நீங்களே உங்கள் ஏரியாவில் இலவசமாய் துவக்கலாம்.I havent tried yet. http://www.freecycle.org/

இலவச PDF மாற்றி - ஆன்லைனில்

எதாவது ஒரு கோப்புவை PDF ஆக மாற்ற வேண்டுமா?.மென்பொருள் எதுவும் உங்கள் கணிணியில் install-பண்ணாமலேயே,நீங்கள் எந்த ஒரு கோப்புவையும் PDF ஆக மாற்றமுடியும்.கீழ்க்கண்ட இணையத்தை முயற்சித்து பாருங்கள்.
http://convert.neevia.com/http://docmorph.nlm.nih.gov/docmorph/docmorph.htmUpdated:One more FREE PDF Converter - not a trial version. Download now

to create a pdf file online...
https://www.pdfonline.com/convert_pdf.asp

விக்கி பற்றி அறிந்திராதவர்களுக்காக...

விக்கி என்பது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு இணைய தள வடிவம். விக்கி கொண்டு தகவல்களை பதித்து வைக்கும் போது ஒருவர் எழுதியதில் இருக்கும் பிழைகளை இன்னொருவர் திருத்துவதோ அல்லது அதனை மேம்படுத்துவதோ சாத்தியமாகிறது. மேலும் சிறு சிறு பதிவுகளாக கட்டப்படும் இத்தகைய தளங்கள் நாளடைவில் என்சைக்ளோபீடியோக்களை போல ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையை எட்டும் சாத்தியம் உள்ளது. தமிழ் மொழியில் இயங்கும் சில விக்கிகள்: தமிழ் லினக்ஸ் விக்கிதமிழில் லினக்ஸ் மற்றும் திறமூல செயலிகளைப் பயன்படுத்தவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ள விக்கி. தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் இயங்கும் இந்த விக்கியில் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. வலைப்பதிவர்களுக்கான விக்கிதமிழ் வலைப்பதிவர்களுக்காக இயங்கும் இந்த விக்கியில் வலைப்பதிவு தொழில்நுட்பங்களையும், வலைப்பதிவர்கள் சந்திக்கும் சவால்களையும் சேகரிக்கிறார்கள். விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள்விக்கிபீடியாவின் தமிழ் பகுதியில் அனைத்து தலைப்புகளின் கீழும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அன்மைக் காலங்களில் விக்கிபீடியா தளம் வேகப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தளம் பல நேரங்களில் மிக மெதுவாக இயங்கலாம். இன்னுமொரு விக்கி தமிழில் கணினி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பதித்து வைப்பதற்காக இன்று இன்னுமொரு விக்கியினை உங்கள் முன் அறிமுகம் செய்கிறேன்: http://wiki.thamizhkanini.org/ கணினி தொடர்பான எந்த ஒரு விபரத்தையும் இங்கே இணைக்கலாம். விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், உங்களுக்கு தெரிந்த கணினி மொழிகள், புதிய பயனர்களுக்கான உதவி பக்கங்கள், கணினி வாங்குவது எப்படி, கணினியினை ‘பாதுகாப்பாய் பயன்படுத்துவது எப்படி’, என்று எந்த தகவலை வேண்டுமானாலும் பதியலாம். இப்போதைக்கு நான் இது வரை எனது வலைப்பதிவுகளில் கணினி தொடர்பாய் எழுதியிருந்த இடுகைகளை இணைத்துள்ளேன். நீங்கள் பதம் பார்க்க சில பக்கங்கள் இதோ: கணினி பாதுகாப்பு Linux Distributions என்னாலான சிறு துரும்பினை கிள்ளிப் போட்டிருக்கிறேன். நேரமும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றால் நீங்களும் இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.

ஈபே ebay பற்றி அறிந்து கொள்ளுங்கள்...

வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க முடியுமா?.முடியும் என்கிறது இன்றைய தொழில் நுட்பம்.ஆன்லைனில் உங்களிடம் உள்ள பொருட்களை ஏலம் இட்டு அல்லது விற்று பணம் ஈட்ட வழி இருக்கிறது என்கிறார்கள் இந்த ஈபேயர்கள் - (ebayers).வீட்டிலுள்ள உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை பிறர்க்கு விற்கலாம் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதைஅதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay) பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அதற்கு நாம் பண்ண வேண்டியது என்ன?ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ணவேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htmஉலகளாவிய ஈபே தளம் (http://www.anrdoezrs.net/click-2122822-5902069).இந்திய ஈபே தளம் (www.ebay.in). உங்களுக்கு பொருட்கள் கிடைக்காவிட்டால்...? நீங்கள் இதைப்பற்றி பே பால் (paypal)உடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்கள் உங்களது சுட்டெண்கள் கேட்பார்கள், அதையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் பேபால் (paypal) மூலமாக தான் பணத்தை பரிமாற்றம் செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொள்வதால் உங்கள் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ, பிற்காலத்தில் இப்படியான ஏமாற்று வேலைகளை தடுக்கலாம். பேபால்(paypal) நிறுவனம் சில விற்பனையாளர்களிடம் ஏமாந்தால் பணத்தை மீளப்பெற்றுத்தடும். ஆனல் ஈழம் ஸ்ரோர் எப்படியோ தெரியாது. நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொண்டால், அவர்கள் உதவிகள் அல்லது ஆலோசனை சொல்வதோடு, ஈழம் ஸ்ரோர் கு கண்டிப்பாக கணக்கு (account) கொடுக்க மாட்டார்கள். இந்த இணையத்தினை பாருங்கள். பே பால் என்ன சொல்கின்றார்கள் என அறியத்தாருங்கள். உங்கள் பணத்தை அல்லது பொருளை பெற நான் உதவி செய்கின்றேன். இது ஈபே (ebay) என்ற தளத்தில் வாங்கினால் எப்படி பணத்தைப் பெறுவது என்பது பற்றியது... நீங்களும் அவர்களை (paypal) தொடர்பு கொண்டு அறியப்படுத்துங்கள் உங்கள் பரிமாற்ற இலக்கக்களுடன். https://www.paypal.com/uk/cgi-bin/webscr?cmd=p/gen/ua/policy_pbp-outside

யுனிகோட் எழுத்து பற்றி அறிவோம்....

பொதுவாக நமது கணனியில் தமிழ் எழுத்து download பண்ணி தான் நாம் பார்வவையிட முடியும் ஆனால் இப்பொழுது புதிய தொழில்நுட்பமான யுனிகோட் எழுத்துறு வந்துள்ளதால் நாம் எழுத்துறுவை download பண்ண தேவையில்லை. ஆகவே யுனிகோட் எழுத்துறுவைப் பற்றிய வடிவாக அறிவோம்....
http://www.suratha.com/tamilunicode.html

Wednesday, December 06, 2006

கழுத்துப்பட்டி (Neck Tie) கட்டும் முறை

எந்தனை பேர் கழுத்துப்பட்டி (Tie) கட்டத்தெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக சில கழுத்துப் பட்டி கட்டும் முறை சில...
In Video-http://www.krawattenknoten.info/krawatten/necktie/video.html
in photo-http://www.krawattenknoten.info/krawatten/Krawattenknoten/tieknot.html

Monday, December 04, 2006

அகராதிகள்/Dictionaries

ஆங்கிலம் http://dictionary.cambridge.org/
ஆங்கில அகராதி உச்சரிப்புடன் http://encarta.msn.com/encnet/features/dictionary/dictionaryhome.aspx
தமிழ் http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp
ஆங்கிலம் படத்துடன் http://www.enchantedlearning.com/books/abc/picturedictionary/
மருத்துவம் http://www.nlm.nih.gov/medlineplus/mplusdictionary.html
கணனி http://www.computerhope.com/jargon.htm

In this dictionary you can searh even double words word..Ex: single mom
http://www.thefreedictionary.com/

விக்கிபீடியா அகராதி
http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3AAllpages&from=day&namespace=0